நறுக்கிய மணத் தக்காளிக்கீரை – 3 கப்,
தேங்காய்ப்பால் – 1 கப்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

அடிகனமான பாத்திரத்தில் மணத்தக்காளிக் கீரை, 1 கப் தண்ணீர் ஊற்றி, வெங்காயம், உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, சாதத்துடன் பரிமாறவும்

Comments are closed.