முட்டை – 4
தேங்கபய்ப்பால் – 2கப்
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 2
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பூண்டு – 4
உப்பு,கருவப்பிலை,எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – 1 ஸ்பூன்

செய்முறை:

முட்டையை வேக வைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கருவப்பிலை, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,பூண்டு போட்டு வதக்கவும்.

அதனுடன் தேங்காய்பால் ஊற்றி கொதிக்க விடவும்.இதில் முட்டை சேர்த்து உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

Comments are closed.